பூலான்கிழங்கு பொடியின்
நன்மைகள்
அனைத்து சரும பிரச்சனைகளையும் போக்கும் வாசனை குளியல்
பொடி. தினமும்
குளிக்கும்போது, தேவையான
அளவு எடுத்து நீரில் கலந்து தேய்த்து குளியுங்கள். அவ்வாறு குளித்து வந்தால் உடல்
முழுவதும் நறுமணம் வீசும்.
சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு போன்றவைகள் மறைந்து விடும்.
சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு போன்றவைகள் மறைந்து விடும்.
உடல் அரிப்பு நீங்க
பாசிப்பயறு, பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள் ஆகிய
மூன்றையும் வெயிலில் காய வைத்து அரைத்து கொள்ளவும். இந்த பொடியுடன் எலுமிச்சை
பழச்சாறு சேர்த்து நன்கு உடல் முழுவதும் தேய்த்து ஊற விட்டு பின்பு குளித்து
வந்தால் உடல் அரிப்பு மற்றும் நமைச்சல் குறையும்..
குழந்தைகள் நன்மைக்கு
பெண்களுக்கும்
குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும். குறிப்பாக பெண்
குழந்தைகளுக்கு பூசி குளிக்க வைத்தால் உடல் முழுவதும் ரோமங்கள் வருவதை
தவிர்க்கலாம்.


Comments
Post a Comment