பக்தர்கள் கார்த்திகை
முதல் நாள் மாலையணிவது சாலச்சிறந்தது. முதன் முறையாக யாத்திரையை மேற்கொள்ளும்
ஐயப்பன்மாரைக் ‘‘கன்னி சாமி" என்று அழப்பனர். இருமுடி
கட்டு பூஜையை தன் வீட்டிலோ குருசாமி வீட்டிலோ கோயில்களிலோ வைத்து நடத்த வேண்டும். ‘‘சுவாமியே சரணம் ஐயப்பா’’ என்று சரணம் எழுப்புவர்.
பூஜை பொருட்கள்
வ.ண்
|
பொருட்கள்
|
அளவு
|
1
|
மஞ்சள் பொடி
|
100 கி
|
2
|
குங்குமம்
|
50 கி
|
3
|
அகர்வத்தி
|
1 பாக்கெட்
|
4
|
சந்தனம்
|
100 கி
|
5
|
நெய்
|
500 கி.கி
|
6
|
திரிநூல்
|
2
|
7
|
தீப்பெட்டி
|
1
|
8
|
கற்பூரம்
|
100கி
|
9
|
பாக்கு
|
1
|
10
|
கற்கண்டு
|
100 கி
|
11
|
பச்சரிசி
|
1 கி
|
12
|
நல்லெண்ணெய்
|
500 கி.கி
|
13
|
பன்னீர்
|
200 மி
|
14
|
சர்க்கரை
|
500 கி.கி
|
15
|
தேன்
|
100 கி
|
Comments
Post a Comment