Skip to main content

அருகம்புல் பொடி


அருகம்புல்லின் நன்மைகள்
                
           1.  அருகம்புல் பொடி அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி .

             2.  பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள், இரத்தப்புற்று நோய், இருமல், வயிற்று வலி, மூட்டு வலி ஆகியவை குணமாகும்.
           
      3.    வயிற்றுப் புண், இரத்த அழுத்தம் (பீ.பி), நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்..
          4.    சளி, சைனஸ், ஆஸ்துமா , நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.
      5.     மலச்சிக்கல் நீங்கும். ஞாபக சத்தியைத் தூண்ட அருகம்புல் சிறந்த மருந்தாகும்
 அருகம்புல் பொடி சாப்பிடும் முறை ;
 1.        தினமும் அதிகாலையில் ஐந்து கிராம் அளவுள்ள அருகம்புல் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்.
2.           அருகம்புல் வேரை நிழலில் காயவைத்து பொடி செய்து நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி அந்த எண்ணையை தலையில் தேய்த்தால் தலையில் உண்டாகும் பேன், பொடுகு போன்றவை நீங்கும்.
3.         அருகம்புல்லை சிறிதளவு எடுத்து அதை நீர்விட்டு காய்ச்சி அதனுடன் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் சிறுநீர் சம்பந்தமான நோய்கள் மற்றும் சிறுநீர்ப்பை சம்பந்தமான நோய்களும் குணமாகம்.
4.         நகச்சுற்று உள்ளவர்கள் அருகம்புல்லுடன் மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு சேர்த்து அரைத்து நகச்சுற்று உள்ள இடத்தில் தடவினால் அதன் வலியும் வீக்கமும் குறையும்.
5.          அருகம்புல்லுடன் அதே அளவு வேப்பிலையை எடுத்து நீர்விட்டு காய்ச்சி அதை வடிகட்டி சிறிதளவு குடித்தால் தீராத வயிற்று வலி குணமாகும்.

6.        உடல் பருமன் குறைவதற்கு அருகம்புல்லுடன் தேன் கலந்து குடிக்கலாம்.

 அருகம்புல்சாரின் நன்மைகள் :
   1.    அருகம்புல்லில் நீர்விடாமல் சாறு எடுக்கவும். இதை 2 சொட்டு விடும்போது மூக்கில் இருந்து வரும் ரத்தம் நிற்கும்.

   2.    அருகம்புல் சாறு 100 மில்லி அளவுக்கு குடித்துவர மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுக்குள் வரும்.

   3.    அருகம்புல் சாறு 50 மில்லி எடுக்கவும். இதனுடன் புளிப்பில்லாத கெட்டி தயிர் சேர்க்கவும். இதை காலை, மாலை குடித்துவர வயிற்றுபோக்கு, வெள்ளைப்போக்கு சரியாகும்.

·               4.     அருகம்புல்லை சிறு துண்டுகளாக வெட்டி பசையாக அரைத்து இதனுடன் மஞ்சள் சேர்த்து நன்றாக கலந்து பூசுவதால் அரிப்பு, சொரி சிரங்கு, படர்தாமரை, வியர்குரு சரியாகம். தோல் நோய்களுக்கு மருந்தாகும் அருகம்புல், அக்கி கொப்புளங்கள், சொரியாசிஸ்சை குணப்படுத்துகிறது.


https://bogarangadi.com/bogarshop/herbal-products/arukam-pul-bermuda-grass-powder/







Comments

Popular posts from this blog

108 ஹோம திரவியம்

                  ஓம திரவியம் என்பது எல்லா ஹோமங்களுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும்.இவை 108 மூலிகைகள் சேர்ந்த கலவை ஆகும்.   கணபதி ஹோமம்,லக்ஷ்மி பூஜை,நவரத்ன பூஜை,ஆயுஷ் ஹோமம் ,மிருதின்ஜ்ய ஹோமம்,தன்வந்தரி ஹோமம்,    பூமி பூஜை இது போன்ற பல ஹோமங்களுக்கு பயன்ப்டுதப்டுகின்றன.               

ஸ்வர்ண புருஷ் லேகியம்

உடல்நலம் மற்றும் உயிர் வளத்தை மேம்படுத்துகிறது மற்றும் நரம்புகளை வளர்க்கிறது. ஸ்வர்ணா புருஸ்   ஒரு முழுமையான உடல் மற்றும் மன உறுதி அளிக்கிறதுஆண் பாலியல் நோய்கள் மற்றும் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு சரியான மருந்து இது. பருமனான பலவீனம் , விறைப்பு குறைபாடு மற்றும் முன்கூட்டிய விந்துதள்ளல் ஆகியவற்றிற்கு ஸ்வர்ண புருஷ் லேகியம் பயன்படும் நரம்புகள் மற்றும் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துகிறது. இது இரத்த ஓட்டம் மற்றும் ஒரு ஆரோக்கியமான நரம்பு மற்றும் தசை செயல்பாடு ஊக்குவிக்கிறது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது                    

தாயக்கட்டை

            தாயக்கட்டை என்பது தமிழ்நாட்டில் விளையாடும் ஓர் பழமையான விளையாட்டாகும். இதில் 2 முதல் 4 பேர் வரை விளையாடுவர். இது இந்தியாவின் பிற பகுதிகளில் விளையாடப்படும் தாயம் விளையாட்டை ஒத்தது ஆகும்.               கை-விரல்கள்-மூளைகளுக்கான வேலையைச் செய்யும் ஒருங்கிணைந்த பயிற்சி தாயக்கட்டையில் உண்டு. இரு கைகளாலும் உருட்டி போடும் போது தொடக்கத்திலேயே மூளையை தூண்டும் பயிற்சி கிடைத்துவிடுகிறது.