குதிரைவாலி
மற்ற சிறுதானியங்களைவிட அளவில் மிகமிகச் சிறியது. தோல் நீக்கப்பட்டு கிடைக்கிறது. குதிரைவாலி கோதுமையை
விட ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது.
நன்மைகள்
உடலை சீராக வைக்க உதவுகிறது. சர்க்கரை அளவினை குறைக்க வல்லது.ஆண்டி ஆக்ஸிடன்ட் ஆக வேலை செய்கிறத செரிமான குறைகள் ரத்தசோகை முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு.
Comments
Post a Comment