பயன்கள்
நாட்டுசக்கரையில் ஆவாரை பூ, செம்பருத்தி பூ, வல்லாரை, புதினா,
சுக்கு,
மிளகு, திப்பிலி, எறுமை
பசும்நெய் இவைஅனைத்தையும் சேர்த்து
தயார்செய்யபடுகிறது. நாட்டுசக்கரையை
பயன்படுத்துவதால் உடலை
பொன்நிறமாக்கும்.
ஞாபக சக்தியை அதிகரிக்கும் செரிமானம்,
சளி, வாய்வு,
வாதம்,பித்தம்,கபம்
போன்றவைகளை போக்கும்
.
Comments
Post a Comment