மாப்பிள்ளை
சம்பா தனித்தன்மை மிக்கது பழங்காலத்தில் ஒருவனுக்கு பெண்
கொடுப்பதற்கு முன்னர்
அவர் பலசாலியா என்பதை சோதிப்பதற்காக அதிக எடை கொண்ட இளவட்டக் கல்லைத் தூக்க வேண்டும்.
அதைத் தூக்கும் இளைஞரை
பலமுள்ளவனாகக் கருதி,
அவருக்கு பெண்ணை திருமணம் செய்து கொடுப்பர். சீற்றம் தாங்கும் அதேபோல கனமழைக் காலங்களில் நெற்பயிர் பல
நாட்கள் நீரில் மூழ்கிக் கிடந்தாலும்கூட மாப்பிள்ளை சம்பா பயிர் அழுகாது.
நன்மைகள்
ஆண்மைத் தன்மை அதிகரிக்கும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த அரிசி
சாதத்தின் நீராகாரத்தை சாப்பிட்டால் நரம்புகள் பலப்படும்.உடல் வலுவாகும் உடலை
பலபடுத்தும், ஆண்மை கூடும்.
Comments
Post a Comment