Skip to main content

மர தொட்டில்கட்டை



              தொட்டில் கட்டை என்பது ஒரு பாரம்பரிய பொருள்.தொட்டிலில்
காற்றோட்டம் இருக்க, சிலர் பெரிய கட்டையை நடுவில் வைப்பார்கள்., அந்தக்
கட்டையை ஒரு மெல்லியக் கயிற்றில் தொட்டிலுடன் சேர்த்து கட்டிவைப்பார்கள்.




Comments