மரபாச்சி பொம்மைபாரம்பரிய விளையாட்டுப்
பொருகளில் ஒன்று. அக்காலத்தில் குழந்தைகளுக்கு விளயாட இதை தான் கொடுப்பார்களாம் , அது இப்போது ப்லாஸ்டிக் பொம்மைகள் போல கெடுதல்
செய்யாது மாறாக அது நோய் எதிர்ப்பானாக செயல்படும்.நல்ல
கருங்காலி மரமா இருந்த வாசனை, மற்றும் அடர் சிகப்பு
நிறத்துல ஒரு சாயம் வரும். இதை குழந்தைங்க வாயில வைக்க விடுங்க, நோய் எதிர்ப்பு சக்தி வளரும், சளி,
இருமல் தொந்தரவு
குறையும். வருங்கால இளைய சமுதாயம் ஆரோக்யமா வளரட்டும்.
Comments
Post a Comment